Madulsima Landslid Relief
In accordance with the request of Mr. Muthukumar, who works as a teacher there on behalf of the Highland People's Union, and with the cooperation of his friend Ahilan, the people of the area received dry food products worth one hundred and twenty-five thousand rupees on behalf of the Malayaga Makkal Ondrium (UK) to the people of Madulsima who were affected by the bad weather cyclone in Badulla district in Sri Lanka. Provided. This event was made possible by your kind donation and the efforts of the people of central province. A big thank you to all the donors who made this event a success.
இலங்கையில் Badulla மாவட்டத்தில் மடுள் சீமை என்ற பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மடுல் சீமை மக்களுக்கு மலையக மக்கள் ஒன்றியத்தின் சார்பில் அங்கு ஆசிரியராக கடமை புரியும் திரு முத்துக்குமார் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க நண்பர் அகிலனின் ஒத்துழைப்போடு அப்பகுதி மக்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மலையக மக்கள் ஒன்றியம்( UK) சார்பில் வழங்கி வைக்கப்பட்டது. உங்களின் அன்பான நன்கொடையினாலும் மலையக மக்களின் முயற்சியினாலும் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்கொடையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.